Description
- பாரம்பரிய பர்மிய முறையில் தயாரிக்கப்பட்ட நாவில் கரையும் காரசாரமான நான்-வெஜ் சம்பல். மீன், இறால் அல்லது சிக்கன் கொண்டு பிரத்யேக மசாலாப் பொருட்கள் சேர்த்து மணக்க மணக்கத் தயாரிக்கப்படுகிறது.
- சிறப்பம்சங்கள்:
- 100% பாரம்பரிய பர்மிய சுவை மற்றும் மணம்.
- சூடான சாதம், நூடுல்ஸ் மற்றும் பிரியாணியுடன் தொட்டுக் கொள்ள அருமையான காம்பினேஷன்.
- தரமான மூலப்பொருட்கள் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டது.
- பயன்படுத்தும் முறை: சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் அல்லது சைட் டிஷ்-ஆகப் பயன்படுத்தலாம்.


Reviews
There are no reviews yet.